தேவ வல்லமை ஜெப ஊழியங்கள்இடம்:
தர்மநாயகன் பட்டறை, மில்கேட், வையாவூர், காஞ்சிபுரம் 631502
தேவனுக்கே மகிமை உண்டாவதாக. இந்த ஊழியம் 2009 காஞ்சிபுரத்தில், தர்மநாயகன் பட்டறை வையாவூர். ஒரு சிறிய கிராமத்தில் தொடங்கியது. இந்த ஊழியத்தின் மூலமாக அனேக புறஜாதிகளுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நன்மைகள் செய்யும்படி. தெரிந்து கொண்டார் எல்லா கிராமங்களிலும் சுவிசேஷத்தை கொண்டு செல்லும்படி, சபையாக செயல்பட்டுக் கொண்டு வருகிறது. எல்லா கிராமங்களிலும் சபைகளை கட்டவும் முயற்சி எடுத்துக்கொண்டு வருகிறோம். இந்த ஊழியத்திற்காக ஜெபிக்கவும். உங்களால் முடிந்தால் இந்த ஊழியத்தை தாங்கலாம் ஆமென்
